தோன்றின் புகழோடு தோன்றுக ...
அந்தணர் என்போர் அறவோர்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்
அகழ்வாரை தாங்கும் நிலம்
எல்லோருக்கும் நன்றாம் பணிதல்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
பணிவுடையன் இன்சொலன்
பிறன்மனை நோக்கா பேராண்மை
பிறர்க்கு இன்னா செய்யாமை
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்
அகழ்வாரை தாங்கும் நிலம்
எல்லோருக்கும் நன்றாம் பணிதல்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
பணிவுடையன் இன்சொலன்
பிறன்மனை நோக்கா பேராண்மை
பிறர்க்கு இன்னா செய்யாமை
வள்ளுவர் வாக்குதனை
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய
அய்யர் என்று எங்களாலும் எல்லோராலும்
அன்பாக அழைக்கப்பட்ட
தோழர் . வெங்கடேசன்
நினைவைப் போ ற்றுகின்றோம் .
No comments:
Post a Comment